திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.

திருப்பத்தூரில் பாஜக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்  தமிழ் நாடு குடியிருப்பு பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர்  மாவட்ட பாஜக சார்பில் மாநில,  மண்டல, மாவட்ட, நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. மாநில மகளிரணி செயலாளர் கார்த்தியாயினி, வேலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலாளர் கண்ணன், மாவட்ட துணை தலைவர் வக்கீல் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆய்வு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராகவன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இதில் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் குருசேவ், கந்திலி ஒன்றிய தலைவர் பரத் விஜய், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அன்பு உட்பட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்..


Popular posts
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே... கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இஸ்மாயில் அவர்களின் நினைவு தினம் இன்று.
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image