கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..

கந்திலி ராஜாவூர் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி, முட்டை வழங்கிய தலைமை ஆசிரியர்.. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜாவூர் பகுதியிலுள்ள அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் விலையில்லா காலணி, மாணவர்கள் குறிப்பேடு , சத்துணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் முட்டைகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்திரா அவர்கள் வழங்கினார். குறிப்பாக தற்பொழுது ‌கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் பொதுமக்களுக்கு முககவசம் அணிவது குறித்தும் சமூக இடைவெளியை கடைபிப்பதின் முக்கியதுவத்தை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி பொதுமக்கள் கூடும் இடங்களான வங்கி, பேருந்து நிலையம், கடைத்தெரு, பெட்ரோல் பங்க், ரேசன் கடை, ஆகிய இடங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
இன்றைய ராசிபலன்கள் பற்றி தெரிந்துகொள்ள தமிழ் சுடரில் வரும் ஜோதிட சுடரை பாருங்கள்..
Image
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே. மார்ச் 5..பாஸ்டன் படுகொலை” சம்பவம் நடந்த தினம் இன்று(1770).
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் 150 செடிகள் நடவு மற்றும் குளம் தூர்வாரும் பணியை மேற்கொண்ட நிர்வாகிகள்...
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image